Post by Thiru
- Mar 23, 2018
'பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடியில் தமிழ்பேசும் முஸ்லீம்கள்'  என்ற தலைப்பில் நேற்று (22.03.2018) ஸ்காபுறோ ...
Friday, 26 August 2011 00:00

தூய தமிழப் பெயர்கள் எங்கள் இனத்தின் அடையாளமாகும்!

Written by 
Rate this item
(0 votes)

உங்கள் பிள்ளைக்குத்
தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்!
நீங்கள் ஒரு தமிழன் என
அடையாளம் காட்டுங்கள்!

வடமொழி மேலாண்மை காரணமாக மன்னர்கள்,
புலவர்கள், குடிமக்கள், இடப்பெயர் ஆகியன
ஆரியமயப் படுத்தப்பட்டன.

கரிகாலன்,
செங்குட்டுவன், நெடுஞ்செழியன், நலங்கிள்ளி,
நெடுங்கிள்ளி என்ற தூய தமிழ்ப் பெயர்கள் பின்னர்
மகேந்திரவர்மன், ராஜவர்மன், இராசராசன்,
குலோத்துங்கன், வரகுணபாண்டியன் என
வடமொழிப் பெயர்கள் ஆகின.

பரிதிமாற்கலைஞர்,
மறைமலை அடிகள் போன்ற தமிழ் அறிஞர்கள்
தனித் தமிழ் இயக்கத்தைத் தொடக்கிவைத்தார்கள்.
தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலை
மகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா,
திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள்,
முல்லை, மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அரசன்,
அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில்,
செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன்
போன்ற இனிமையும் நீர்மையும் நிறைந்த
பெயர்களை உங்கள் பிள்ளைக்குச் சூட்டுங்கள்.
நீங்கள் ஒரு தமிழன் என அடையாளம் காட்டுங்கள்!
தமிழ்த் தாய் மன்றம்
மேலத்pக தொடர்பு:
416 893 9545, 416 471 8019

Read 303 times Last modified on Thursday, 22 February 2018 18:19
Smartaddons

Suspendisse at libero porttitor nisi aliquet vulputate vitae at velit. Aliquam eget arcu magna, vel congue dui. Nunc auctor mauris tempor leo aliquam vel porta ante sodales. Nulla facilisi. In accumsan mattis odio vel luctus.

Media

3 comments

  • Comment Link suba me Saturday, 23 June 2018 12:46 posted by suba me

    mS1zn8 Outstanding post however , I was wondering if you could write a litte more on this subject? I ad be very grateful if you could elaborate a little bit further. Cheers!

  • Comment Link eebest8 michael Thursday, 21 June 2018 13:06 posted by eebest8 michael

    "When some one searches for his essential thing, therefore he/she wants to be available that in detail, therefore that thing is maintained over here."

  • Comment Link eebest8 michael Thursday, 21 June 2018 12:14 posted by eebest8 michael

    "I get pleasure from, result in I discovered exactly what I used to be having a look for. You've ended my four day long hunt! God Bless you man. Have a great day. Bye"

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…