தலைவர் பிரபாகரனும் – திருக்குறள்மணியும்

மாண்புமிகு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்த அனுபவத்தை ‘திருக்குறள் மணி ‘ புலவர் இறைக்குருவனார் அவர்கள் முழக்கம் ஏட்டோடு பகிந்து கொண்டார். புலவர் அவர்கள் 23.11.2012 அன்று நமது நினைவில் உறைந்து விட்டார்.
தமிழ் நாட்டில் இருக்கும் பலரை விசாரித்தார்… தலைவர்
புலவர் இறைக்குருவனார் அவர்களின் மாற்று மொழி கலக்காத தூய தமிழும் தலைவர் பற்றிய செய்தியும் மனதுக்கும் செவிக்கும் பெரும் சிறப்பு சேர்கின்றது.
அவர் 2008 ஆம் ஆண்டு வழங்கிய செவ்வியை கீழே காணலாம்:

546 Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *